Saturday, August 28, 2010

நான் மகான் அல்ல!



வயலன்சை அழகாக காண்பிச்ச டைரக்டருக்கு மொதல்ல ஒரு சல்யூட்!

கார்த்தி பேசர இன்னசண்ட் பேச்சுகள் நான் பேசர மாறியே இருக்கு!

கடைசில அஞ்சாதே படத்துல பிரசன்னாவை அதால அடிச்சா தேவலைனு

நான்
நெனச்ச மாறியே டைரக்டர் பண்ணிருப்பார்!

அதே மாறி இந்த படத்துல வில்லன்களை ஓட ஓட வெரட்டி கொல்லனும்னு

நான்
நெனச்சென்!

ஹீரோவும் அதையே செஞ்சபோது என்னை அறியாம தியேட்டர்ல எ ழுந்து

கை
தட்டினேன்!

4 comments:

  1. மாமி நாகை சிவா சார்க்கு போட்டியா வந்துடுவேள் போலருக்கே.... திரைவிமர்சனம் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டேள்... படம் பாத்த குஷியா...ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.... நீங்க நினைத்தது தான் நடந்ததா?... டைரக்டர் உங்க பக்கத்து வீடோ... உங்ககிட்ட கேட்டு தான் படம் எடுத்தாரா

    ReplyDelete
  2. என்ன மாமி
    தியேட்டர்க்கு போகாமலே படம் பார்க்க வச்சுட்டீங்களே.பட விமர்சனம் மட்டும்தானா? இன்னும் ஏதாவது சொல்லுங்க. பார்த்த இடங்கள் பழகிய நண்பர்கள்னு கருத்துக்கள் போடுங்கள்

    ReplyDelete
  3. மாமி..உங்க விமர்சனம் படிச்சேன்..விமர்சனம் எல்லாம் விடுங்க..உங்க ஆர்வம் என்னை ரொம்பவே ஆச்சர்ய படுத்துது..ப்ளாக் கில் ஏதாவது வித்யாசமா ஷேர் பண்ணனும்னு யோசிக்கிறிங்க..முயற்சி பண்றீங்க..கத்துக்கிரிங்க..இது சின்ன விஷயம் இல்லை..எனக்கென்னவோ உங்கள் நகைச்சுவை உணர்வு..கவுன்டிங் ஜோக்ஸ்,ஸ்போர்டிவ் குணம் எல்லாம் உங்களை சிறப்பான இடத்தில் வைக்கும்னு தோணுது..எந்த மூட் அவுட் ம் உங்களோட பேசினாலோ அல்லது உங்கள் பதிவுகளை பார்த்தாலோ ஓடி போய்டும்னு தோணுது..பொதுவாய் யார்கிட்டயும் கொடுத்து வட்சவங்கனு நான் சொல்ல மாட்டேன்..ஆனால் இப்போ சொல்றேன்..உங்கள் சூழலில் இருக்கும் உங்கள் பக்கத்து வீட்டு காரங்க..உங்க பொண்ணுங்க..உங்க சொந்த காரங்க எல்லாரும் கொடுத்துவச்சவங்க...நல்லா இன்னும் எங்களை சந்தோஷ படுத்துங்க மாமி..உங்கள் விமர்சனம்..நீங்க ரசிச்சது எல்லாமே ப்ளாக் இல் ஷேர் பண்ணுங்க எங்களுக்கு! ஆல் தி பெஸ்ட் அருமை மாமி...!!!
    அன்புடன்..
    ஆனந்தி.

    ReplyDelete


  4. தமிழ்ல நேக்கு புடிக்காத வார்த்தை என் புகழ்ச்சிதான்!

    ஹிஹிஹி!

    ReplyDelete