Friday, August 6, 2010


வாழ்க வளமுடன்!

54 comments:


  1. ஆமினா கானுமே

    ReplyDelete
  2. இப்படி சொன்னா எப்படி மாமி!

    பல விசயங்களை நானே உங்க கிட்ட தான் கத்துக்கலாம்னு இருக்கேன்!

    தமிழ் ஆசானிடம் கேளுங்கள்!

    இல்லையேல் பாவ்..பவ்...பவியிடம் கேளுங்கள்.

    தமிழ் ஆசானுக்கு இன்னைக்கு விடுமுறை ஆதலாம் வர தாமதமாகலாம்!

    ReplyDelete
  3. மாமி

    பேஷ் பேஷ்.... புது blog spot ஆரம்பிச்சுட்டேளே.....

    ReplyDelete
  4. மாமிய என்னானு நெனச்சுட்டீங்க?

    ஏதோ சொல்கிறேன்’ல போய்ட்டு மாமிக்கு வந்த விபரீத ஆசையை பவி தீர்த்து வச்சுட்டாங்க:)

    ReplyDelete

  5. நன்றினு சொன்னா போறுமோ

    ReplyDelete

  6. ஹைகூ!

    பூணூல் வாங்க சென்றேன்
    ’’பேரையூர்’’ சந்தனகடை

    ReplyDelete
  7. இதுக்கு பேர் தான் ஹைக்கூ’வா?

    தெரியாம போச்சே!

    ReplyDelete

  8. கீதா பாத்தேளா?

    ReplyDelete
  9. மாமி ஒரு வழியா ஓபன் பண்ணிட்டேள், வாழ்த்துக்கள், நானும் உங்களுக்காகவே ஒண்ணு ஓபன் பண்ணிருக்கேன்,ஆனா எனக்கு ஒண்ணும் புரியல

    ReplyDelete
  10. மாமி,
    இங்கே நிரைய பேர் வரனும்
    நீங்களும் நிரையெ பேர் எடுக்கனும்
    எல்லாரும் open னா பேசி
    Close சா இருக்கனும்
    அன்புடன்
    ஆஷிக்

    ReplyDelete
  11. ஆமினா,
    அது யாரும்மா தமிழ் ஆசான்
    -ஆஷிக்

    ReplyDelete
  12. அடேங்கப்பா... வரும் போது ஒரு கூட்டத்தை சேர்த்துட்டு தான் வந்து இருக்கீங்க போல... பிள்ளையார் சூழி போட்டுடீங்கள இனி களம் இறங்கி ஆடுங்கள் :)

    ReplyDelete

  13. எங்கள் தமிழ் ஆசானை ஒங்களுக்கு தெரியாதா!

    ReplyDelete
  14. ஆஷிக்

    நடமாடும் கம்யூட்டர்,தமிழ் ஆசான் எல்லாம் உமக்கு வைத்த பெயர்கள்:)

    ReplyDelete
  15. அடேங்கப்பா.......
    வராத ஆள் வந்துருக்குற மாறி தெரியுது!

    எல்லாம் உங்க ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு உண்டான எபெக்ட் தான் சிவா!

    ReplyDelete
  16. ஆமி,
    அப்ப ஆவி, ஆம்புலென்ஸ் இதெல்லாம் யாருடைய திருநாமங்கள்?
    AshiQ

    ReplyDelete
  17. ஆமி,மாமி மற்றும் ராதா அவர்களே!
    ம்ம்....எதாவது சொல்ல நினைக்கிறேன்..ம்..என்ன சொல்லலாம்..சரி எதையாவது சொல்லனும்னு சொல்லாம இதையாவது சொல்றேன், அதாவது வந்து எதாவது, யாருக்காவது சந்தேகங்கள்/ஆலோசனைகள் கனினி குறித்து இருப்பின் இங்கு பகிர்தல் பலனாகுமே, இல்லையா? தமிழ் ஆசான் என்று வேறு நவின்றுள்ளீர்கள், So I Would Like to ஒரு பில்டப் இடுதல் அவசியமென கருதியே இந்த உளறல் இது மத்தாவாளுக்கு ச்சே இந்த மாமி சவுண்ட கேட்டு கேட்டு நமக்கும் அது வந்துருச்சு சரி..இந்த உளறல் உங்களுக்கு புரியும் என்பதில் உத்திரவாதம் கொடுக்கமுடியாது.வரும் நாட்களில் பலனான பேச்சுகள் இருக்கலாம்
    ...என்ன..எதாவது புரிஞ்சுதா? இல்லைல? ம்ம்.....இல்லை வெரிகுட்!
    Tamil vazhka!
    அன்புடன்
    ஆஷிக்

    ReplyDelete
  18. ஆஹா!!!

    வாங்கோ,வாங்கோ நண்பர் ஆஷிக் அவர்களே!

    இங்கேயும் உங்க நடமாடும் கம்யூட்டர் வந்துவிட்டதோ?

    வாழ்த்துக்கள்.

    அறுசுவைல நான் கேட்ட கேள்விக்கு அங்கே பதில் சொல்லல. இங்கேயே சொல்லிடுங்க!

    எப்பவும் ஆமி தான் மொதல்ல தொடங்கணூம்!!!!

    இனி வரும் நாளில் மாமியோட நீங்களும் சேர்ந்து பயணிக்க பயனளிக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete

  19. ஆஷிக் சார்!
    என் பிளாக்குள நீங்க எழுத நங்க கொடுத்து
    வெச்சுருக்கனும்.

    இது ஒங்க சாரி நம்ம பிளாக்!

    ReplyDelete
  20. ஆமி,
    எங்கேயும் உங்க கேள்விக்கு பதில் இல்லாமல் விட்டுசெல்வதை விரும்பவில்லை, எனவே சில பிரச்சனைகளை இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அங்கேயே பதில் சொல்லிவிட்டேன், போய் பாருங்கள்.மீண்டும் அங்கே இருந்து கொண்டே என்னை கூப்பிடாதீர்கள். சரியா?
    அன்புடன்
    ஆஷிக்

    ReplyDelete
  21. வேலை வாய்ப்பு செய்தி!
    AS RECEIVED......
    பிரபல லிஃப்ட் கம்பெனிக்கு துபாய் மற்றும் ஷார்ஜா-வில் பணியாற்ற டெக்னீசியன்கள் உடனடியாக தேவை. சுயவிபரக் குறிப்பை hussain@nationalelevators.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 00971-65342407 என்ற எண்ணிற்கு Fax அனுப்பி வைக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0097165340423 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இந்தியாவிலிருந்து தகவல் பெற சிரமப்படுவோர் வேண்டுமானால் என்னைத்தொடர்பு கொண்டால் முயற்சி செய்யலாம்

    ஆஷிக்
    00971-554907895
    00971-567743734

    ReplyDelete
  22. துபாயில் வேலை வாய்ப்புனு சொல்லி இந்த லிங்கை உங்க Friends க்கு அனுப்பி வையுங்க
    http://sowmora.blogspot.com/2010/08/blog-post.html#comments

    ReplyDelete

  23. கட்டாயம் சொல்ரேன் சார்

    ReplyDelete
  24. தகவலுக்கு மிக்க நன்றி ஆஷிக். அந்த லிங்க் போய் பார்த்தேன். தெளிவா புரிஞ்சது. உதவிக்கு நன்றி,

    வேலை வாய்ப்பு பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி. என் நட்பு வட்டாரங்கலுக்கெல்லாம் அனுப்பியாச்சு;)

    ReplyDelete
  25. //தெளிவா புரிஞ்சது//
    ஆமி அதுக்கு முன்னாடி கீழ் கானும் லிங்கில் போய்
    http://www.google.com/talk/
    இடது பக்கம் உள்ள Video Chatக்கான Plug-in இன்ஸ்டால் பன்னிக்கோங்க

    ReplyDelete
  26. ஆஷிக் எல்லாம் பண்ணி விடியோ சாட்டிங் பண்ண ஆரம்பிச்சாச்சு!

    என் கணவர் எல்லாவற்றையும் செய்துவிட்டார்(என் தொந்தரவு தாங்க முடியாமல்)

    நன்றி!!!!

    மீண்டும் பேசலாம்!

    ReplyDelete
  27. மாமி ஆமினா ஆஷிக் அண்ணா எல்லாருக்கும் வணக்கம். ஆஷிக் அண்ணா நான் இப்போ எனக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லலாமா வேலை வாய்ப்பு பத்தி.....

    ReplyDelete

  28. சொர்க்க புரிக்கு எங்களையும் அழைச்சிண்டு போகலாமோல்யோ?
    நீங்க வேற மாமி..நானே அந்த பக்கம் போக முடியாமல் ப்ளாக் இல் புலம்பிட்டு இருக்கேன்..போனால் உங்களையும் கூப்டு போறேன்..

    ReplyDelete


  29. ராதா, ஆனந்திக்கு THANK 'Q'!

    ReplyDelete
  30. ஆனந்தி

    எனக்கு பிடிச்ச மதுரை ஆனந்தியா நீங்க?

    தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு:)

    ReplyDelete
  31. அறுசுவையில் வரும்,மதுரையை சேர்ந்த ஆனந்தி நான்..ஆனால் ஆமினாக்கு புடிச்ச ஆனந்தியானு தெரியாதே ப்பா..

    ReplyDelete
  32. என்ன தெரியாதுன்னு சொல்லிட்டீங்க!

    அதே ஆனந்தி.
    எனக்கு பிடிச்ச ஆனந்தி,
    என் அக்கா ஆனந்தி,
    என்னை அடிக்கடி ஊக்கம் கொடுக்குற ஆனந்தி, என்னை கவர்ந்த எழுத்துக்கு சொந்தக்காரி ஆனந்தி எல்லாம் இந்த மதுரை ஆனந்தி தான்.

    ReplyDelete
  33. தேங்க்ஸ் டா ஆமினா...அறுசுவையில் வந்ததுக்கு எனக்கு கிடைச்ச ரொம்பவே பிடிச்ச friends ஆஷிக்,நீ...!!மாமி கோவிச்சுக்காதிங்க..நீங்களும் தான்..!!ஆமினா நானும் போட்டேன் ப்ளாக் .. u can check this link..www.ananthi5.blogspot.com..
    take care da

    ReplyDelete
  34. Ratha.
    Sollungka En thayakkam
    Ashiq

    ReplyDelete


  35. ஆஷிக் சார்!

    எப்படி இருக்கேள்!

    ReplyDelete
  36. ஆஷிக் அண்ணா, நான் இன்னைக்கு தான் பாத்தேன். எனக்கு தெரிந்து யாராவது கஷ்டப்படுகிற குடும்பம் என்றால் கூறலாமே என்று தான் கேட்டேன். அவா்களுக்கு உதவியாக இருக்குமல்லவா...அப்படி யாரேனும் தெரிந்தால் உங்களை கான்டாக்ட் பண்ண சொல்கிறேன்.. நன்றி....

    ReplyDelete


  37. ஆஷி சார்!

    வாருங்கள் இந்தியாவுக்கு!

    ReplyDelete
  38. ஆஷிக் அண்ணா இந்தியா வந்தா மாமி உங்களுக்கு கோழியடிச்சு குழம்பு வச்சு தராங்களாம்.. மறக்காம அருப்புக்கோட்டைக்கு விசிட் அடிங்க..
    நோன்பு எப்படி போகுது.. அங்கு நோன்பிருப்பது கடினமாக இல்லையா..வீட்டில் என்றால் நேரத்திற்கு எல்லாம் ரெடியாக இருக்கும்.. அங்க என்ன பண்ணுவீங்க... வீட்டில் அண்ணி, குழந்தை நலமா

    ReplyDelete
  39. madurai always rocks ஆனந்தி.. நலமா... எங்களை எல்லாம் பிடிக்காதா.. என்னப்பா இது... எனக்கும் உங்க ஊரு பக்கம்தாம்பா...கொஞ்சம் என்னையும் கவனிங்க...

    ReplyDelete
  40. மாமி உ வாழ்க வளமுடன்

    இந்த ஒரு லைனுக்கு 40 பின்னூட்டம் வந்தது பதிவுலக வரலாற்றிலேயே உங்க ஒருத்தருக்கு மட்டும்தான் :). தைரியமா நீங்க எலக்ஷன்ல நிக்கலாம்.
    பி.கு.

    மாமி இங்கற ரெண்டு எழுத்தை டைப் பண்ணினதுமே கிண்டல் பண்ணத்தான் தோண்றது. தப்பா எடுத்துக்காதீங்கோ மாமி :). பதிவுலகிலும் கலக்குங்கோ. அப்ப்டியே நம்ம பக்கத்துக்கும் வந்து எட்டிப் பாருங்கோ.

    அப்புறம் மாமி ஃபாலோவர்ஸ் கேட்ஜெட் சேர்த்திடுங்க அப்பதானே ஃபாலோ பண்ண வசதியா இருக்கும்.

    settings ல போய் formating ல போய் language ல தமிழ் னு இருக்கறத இங்க்லீஷ் னு மாட்டுங்க. அதுக்கப்புறம் ஃபாலோவர்ஸ் கேஜட் சேர்க்க முடியும்

    ReplyDelete
  41. மாமி வேர்ட் வெரிஃபிகேஷனையும் எடுத்துடுங்க. அப்பதான் பின்னூட்டம் போட ஈசியா இருக்கும்

    ReplyDelete


  42. //வேர்ட் வெரிஃபிகேஷனையும் எடுத்துடுங்க//

    அதை எப்படி எடுக்கறது!

    நேக்கு தெரீல்லை!

    ReplyDelete


  43. யாராவது வந்து சொல்லி கொடுங்கோபா!

    ReplyDelete
  44. //settings ல போய் formating ல போய் language ல தமிழ் னு இருக்கறத இங்க்லீஷ் னு மாட்டுங்க. அதுக்கப்புறம் ஃபாலோவர்ஸ் கேஜட் சேர்க்க முடியும் //

    மாமி இதை செய்து முடிச்சதும் design க்ளிக் பண்ணி add cadget அல்லது கேஜட்டை சேர் அப்படீன்னு சில பாக்ஸ்கள் வரும். உங்களுடைய பக்கத்தில் ஃபாலோவர்ஸ் லிஸ்ட் எங்க இருக்கணும்னு நினைக்கறீங்களோ அந்த பக்கம் உள்ள பாக்ஸை க்ளிக் பண்ணினா புதுசா ஒரு விண்டோ வரும். அதில் Folloowers அப்படீன்னு ஒன்னு இருக்கும் அதில் உள்ள + ஐ க்லிக் பண்ணி அதில் சொல்லியிருக்கும் படி செய்தால் ஃபாலொவர்ஸ் லிஸ்ட் உங்கள் பக்கத்தில் வந்து விடும். மறக்காமல் சேமித்து விடுங்கள்.

    வேர்ட் வெரிஃபிகேஷ்ன் சரி செய்ய:

    settings போய் comments க்ளிக் பண்ணி word verification(சொல்சரிபார்த்தல்)ல் no க்ளிக் பண்ணி விடுங்கள். சேவ் செய்யவும் மறக்காதீர்கள்.

    இப்போ எல்லாம் சரியாகிடும். ஏதாச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க மாமி :)

    ReplyDelete


  45. settings க்கு எப்படி போறது!

    அதுவே தெரியல்லைமா!

    அதை சொல்லிகுடுங்கோ!
    PLS

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete


  47. என் கண்ணையே என்னால் நம்ப முடியல்லையே!

    நன்றி! கவிசிவா!

    நட்பே ஓசத்தி!ஓசத்தி!ஓசத்தி!

    நான் கட்சி மாறிட்டேனாக்கும்!

    ReplyDelete
  48. வலையுலக வருகையையிட்டு என் அன்பான வாழ்த்துக்கள் மோகனா.

    ReplyDelete


  49. இமாமேம்!

    அடேயப்பா! இவ்வளவு நீளமா வாழ்த்த முடியுமா!

    ஆனா ;-) இது இல்லையே!

    ReplyDelete


  50. இனிமேல் மேம் கெடையாது!

    இமா!இமா!இமா!இமா!இமா!இமா!இமா!இமா!இமா!

    மட்டுமே!

    சந்தோஷமா!

    ReplyDelete
  51. ஹாய், நானும் வந்துட்டேன்.இது அருசுவையா?உ.
    மாமி சுவையா?

    ReplyDelete
  52. ஆளையே காணோம். எங்க எஸ்கேப்??!!!!!!!!!!
    எல்லாரும் தேடிண்டு இருக்கோம் தெரியுமா?

    ReplyDelete